► எனது தாத்தா தன் சுயார்திஜத சொத்துகளுக்கு 1953ஆம் ஆண்டு இறந்தார்.அபோது அவருடன் அவரது மூன்றாம் மனைவியும் அவரின் பிள்ளைகள் இரு சேருமா உடன் இருந்தனர் (இருவர் இறப்பு) ஆறு பேரில் ஒருவர் மட்டுமே மேஜர்.சற்றேகுறைய 23வருடங்கள் கழித்து கடைசி பெண் சட்டபடி மேஜர் ஆனவுடன் அவர்களிடமிருந்து அவர்களின் தந்தை சொத்துகளை தாயானவரு கிரையம் பெற்றுக்கொண்டார் ஆனால் அடுத்த பத்தூ நாட்களில் மற்றோரு மகளுக்கு தானம் கொடுத்துவிட்டார்.அதாவது கிருஸ்துவ முறைப்படி நான்கில் ஒரு பாகமாகியதை தானமாக கொடுத்துவிட்டார்.
117 views
0 answers
0 Answers
No answers yet. Be the first to answer this question!
Log in as a legal professional to answer this question.